Wednesday, January 13, 2010

போராடு ...

உன் கோவணம் அவிழ்க்கப் பட்டதா
அம்மணமாகவே போராடு
இரவல் வாங்கி
கோவணம் கட்டாதே